ஜனாதிபதியின் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர்

0
27

ஜனாதிபதியின் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தினத்திற்குள் தனக்கு ஜனாதிபதி செயலாளர் பதவி கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் செயலாளராக

தனிப்பட்ட காரணங்களால் நேற்றைய தினம் பதவி விலகியுள்ள ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோனின் வெற்றிடத்துக்கே கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com