ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

0
31

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது முதன்முறையாக இலங்கையில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement