சோலோவாக மோதும் நயன்தாரா ஜெயிப்பாரா?

0
105

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார்ராக கலக்கி வரும் நடிகை நயன்தாரா, நடிகர்களுடன் டூயட் பாடி நடிக்கும் வண்ணம் இருந்தாலும் ஒருபக்கம் சோலோவாகவும் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடித்து உள்ள படங்கள் வரும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வெளிவர உள்ளது. இந்த வருட தீபாவளிக்கு மெர்சல் உட்பட 5 படங்கள் வெளிவர உள்ள நிலையில் நயன்தாரா நடித்துள்ள அறம் படமும் ஒன்று.

வரும் பொங்கலுக்கு விக்ரம் மற்றும் சூர்யாவின் படங்கள் வெளியாக உள்ளன, இதன் பொது நயன்தாரா நடித்து உள்ள இமைக்கா நொடிகள் படமும் வெளிவர உள்ளன.

நயன்தாரா முன்னணி நாயகர்களுடன் மோதி வெற்றி காண்பாரா?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement