சோமாலிய கடல் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார் : ஹர்ஷ டி சில்வா

0
122

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்களால் கடத்திச் சென்ற கப்பல் ஓட்டுநர் குழுவை விடுதலை செய்ய கிடைத்தமை இந்து சமுத்திர நாடுகளுக்கு இராஜதந்திர மட்டத்தில் கிடைத்த வெற்றியாகும் என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்களால்

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்கள் கடத்திச் செல்லப்பட்ட கப்பலின் ஓட்டுனர் குழுவினர் மற்றும் ஏனையோர் எதுவித சேதங்கள் இன்றி கப்பப்பணம் எதுவம் செலுத்தப்படாத நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் விடுதலைத் தொடர்பில் நேற்றுக் காலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்டிருந்த போதே அவர் மேற்கடண்வாறு கூறினார்.

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்களால்

சோமாலியாவில் உள்ள சுதந்திர பிராந்தியமான பண்ட்லன்ட் பிராந்திய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், ஏனைய நட்புறவு நாடுகளுக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்களால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com