கடத்தப்பட்ட கப்பலை சோமாலிய கடற்படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுவருவதாக வௌிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது

0
179

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஏரிஸ் 13 என்ற பெயரைக்கொண்ட கப்பலை, சோமாலிய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக வௌிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது.

சோமாலிய கடற்படையினர்
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுவருவதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com