சொந்த வீடு வாங்கிய நடிகை

0
134

ரம்மி, காக்கா முட்டை,தர்ம துறை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் டாடி எனும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தற்பொழுது பல படங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சென்னையில் இது நாள் வரை வாடகை வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com