சைட்டம் – அந்த நிறுவனத்தை தடை செய்யுமாறே ஆலோசனை – ஹர்ச டி சில்வா

0
11

சைட்டம்

 

 

 

 

 

 

 

 

 

 

சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கவென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தாம் அந்த நிறுவனத்தை தடை செய்யுமாறே ஆலோசனை வழங்கியதாக பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com