சைட்டம் வைத்தியசாலையை பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி!

0
17

மாலபே தனியார் வைத்திய சாலையை அரசு பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் ராஜித சேனாரத்னவினால் குறித்த யோசனைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன்,அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments