சைட்டம் தொடர்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

0
38

saitamமருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com