சைட்டத்திற்கு எதிரிப்புத் தெரிவித்து மலையகத்தில் கறுப்பு பட்டி போராட்டம்

0
20

சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக மலையகத்தில் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
டிக்கோயா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று காலை சேவை நேரத்தில் கைகளில் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வழமைபோல் வைத்திய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

சைட்டத்திற்கு

இலவச சுகாதார சேவை மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்கக் கோரியும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சைட்டத்திற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement