சேப்பாக்கம் மைதானத்தில் மெர்சல்

சேப்பாக்கம் மைதானத்தில் மெர்சலான இளையதளபதியின் மெர்சல் படத்தின் பாடல். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில்

போட்டி நடைபெற்று க் கொண்டிருக்கும் வேளையில் தீடீரென விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மெர்சல் படத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அவ்வேளை மைதானமே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது. தீபாவளிக்கு வெளிவர இருக்கும் மெர்சல் படத்தின் ப்ரோமோஷன் வேளைகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மைதானத்தில் வீடியோ ஒளிபரப்பப்பட்டதும் ஒருவகை ப்ரோமோஷன் தான்.

சேப்பாக்கம் மைதானத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments