சொகுசு வாகனங்களுக்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு சலுகைக் காலம்

0
57

சொகுசு வாகனங்களுக்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு சலுகைக் காலம்.சொகுசு

சொகுசு வாகனங்களுக்கு இதுவரை செலுத்தப்படாத வரிப்பணத்தில் 45 வீதத்தை தள்ளுபடி செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகன உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தில் 50 வீதம் குத்தகையாக செலுத்த வேண்டியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டார்.

அந்த வரிப்பணத்தில் 5 வீதத்தை மாத்திரம் அறவிடவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்தது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments