செருப்படி வாங்கிய முன்னணி நடிகை!!!

0
129
செருப்படி வாங்கிய

செருப்படி வாங்கிய முன்னணி நடிகை!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது எதிர்பாரதவிதமாக நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம். அது அவர் மீது படவில்லை. என்றாலும், நடிகை மிகுந்த வேதனை அடைந்துள்ளாராம். ‘யாரையும் புண்படுத்தி பேசாத தனக்கு இப்படி நடந்து விட்டதே, என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டு வருகிறாராம்.

இனிமேல் தனியார் நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாவிற்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com