சூர்யாவின் அடுத்த திரைப்படம்

0
141

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

surya

இந்த திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளதாகவும், குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இப் படத்தை 2018ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

surya

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com