2.0 இன் ஆடியோ, டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியிடும் நாட்கள் இதோ

0
104

லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட், ராஜா மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 இன் ஆடியோ, டீஸர் மற்றும் டிரெய்லர் விபரங்களை வெளியிட்டுள்ளார்.சூப்பர் ஸ்டார்

அவரது ட்வீட் விபரம்  – அக்டோபர் துபாயில் ஆடியோ வெளியீடு! டிசம்பர் ஹைதராபாத்தில் டீஸர், டிசம்பர் நம்ம சிங்கார சென்னையில் ட்ரைலர் வெளியீடு என ட்வீட் செய்துள்ளார் .

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com