சூப்பர் ஸ்டாருக்கு முத்தம் கொடுக்க வேண்டிய கனவு நிறைவேறியது

0
565

சூப்பர் ஸ்டாருக்குசூப்பர் ஸ்டாருடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டிய ஆசை மக்கள் அனைவருக்கும் இருக்கு. இந்த ஆசையை நிறைவேற்றி கொண்டார் ட்ராமா நடிகை.

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முத்தமிட  வேண்டும் என்பது ஆசையாகும். இவர் காலா படைப்பில் சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சைத்ரா ரெட்டி யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லியாகவும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாருக்குசூப்பர் ஸ்டாருக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

 

Comments

comments