சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் மூடலா?

0
90

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் மூடலா? தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ரஜினிகாந்த் பள்ளி மூடப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. வாடகை சரியாகக் கொடுக்காத காரணத்திலேயே மூடப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
soundarya rajini

அதை சூப்பர்ஸ்டாரின் மகள் சவுந்தர்யா மறுத்துள்ளார்.அவர் கூறியதாவது அப்பள்ளியை வேணுமென்றே இழுத்து மூடியுள்ளார்கள். மற்றும் அவர்கள் கூறிய அவதூறு கருத்துக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments