சூப்பர்நடிகரே அழைத்தாலும் அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன்

0
59

தமிழ் சினிமாவில் சூப்பர் நடிகரின் கால்ஷிட் எப்போது கிடைக்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர். அவரும் தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

அதன் வெளிப்பாடே க வில் தொடங்கி தற்போது காவில் வந்து நிற்கின்றது.

இந்நிலையில், பிரபல இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் ‘சூப்பர் நடிகர் அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும் அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு’ என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com