சுருதியை கண்டால் தெறித்து ஓடுவார்கள்

0
309

சுருதியை கண்டால் தெறித்து ஓடுவார்கள்

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தனது பன்முக திறமையால் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுருதி ஹாசன்.

சுருதியை

சுருதி ஹாசன், பிரபல கன்னட நடிகரான துருவ ஷார்ஜாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சுருதி அதனை மறுத்துள்ளார்.

இதனை அடுத்து மற்றோரு நடிகரான ஜக்கேஷ் தந்து ட்விட்டர் பக்கத்தி சுருதி ஹாசன் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சுருதியை

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னடத்தில் அழகான பெண்கள் உள்ளதாகவும், கன்னடத்தில் கல்லூரி பெண்கள் சுருதியை விட அழகானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர்கள் எதற்காக சுருதியின் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுக்கிறார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

சுருதியை

இதேவேளை ஒப்பனை இல்லாமல் சுருதியின் முகத்தை பார்க்க முடியாது, அப்படி பார்த்தல், பார்ப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள் என ஜக்கேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments