Update 2 : அனர்த்த முகாமைத்துவ மையம் சுனாமி (tsunami) எச்சரிக்கையை திரும்ப பெற்றது

0
63
சுனாமி tsunami

ஜகார்தா : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், அனர்த்த முகாமைத்துவ மையம் சுனாமி (tsunami) எச்சரிச்சை விடுத்துள்ளது பின்னர் இந்த எச்சரிக்கையை திரும்ப பெற்று கடலோர பிரதேச மக்கள் பீதியடைய தேவையில்லை என தெரிவித்துள்ளது

சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement