சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் ஒரு பிரச்சினையும் இல்லை – ரவி கருணாநாயக்க

0
57

ரவி கருணாநாயக்கசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை வர நினைத்தால் தாராளமாக வரலாம். அவர் இலங்கையிலும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவர் வருவதில் ஒரு பிரச்சினையும் இல்லையென இலங்கையின் வெளிவிவகார ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments