சுதந்திர கட்சிக்கு புதிய இணைப்பாளர்கள் நியமனம்

0
16

சுதந்திர கட்சிக்கு புதிய இணைப்பாளர்கள் நியமனம்

புதிய இணைப்பாளர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர்கள் 5 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடிதங்களை வழங்கிவைத்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர்களாக சமிந்த குமார திசாநாயக்க, சட்டத்தரணி உபாலி மொஹொட்டி, என்.டி. தயானந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்ட இணைப்பாளராக டி.என்.டி. நுகவெல நியமிக்கப்பட்டுள்ளதுடன், திகாமடுல்ல குணரத்ன மகேந்திர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com