IUSF தலைவர் லஹிரு வீரசேகர எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

0
39

சுகாதார அமைச்சு அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமைக்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டார்

தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், நேற்று முன்தினம் இடம்பெற்றபோது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (23) கலந்து கொண்டிருந்த அவர், ஊடக சந்திப்பின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com