சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

0
90
சீன பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வன்கூவான் மற்றும் 21 பேர் அடங்கிய குழுவினர், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (20) இலங்கை​யை வந்தடைந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com