சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் 9 மாடி கட்டிடத்திற்கு ஜனாதிபதி இன்று அடிக்கல் நாட்டினார் ( பட இணைப்பு )

0
16

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள 9 மாடி கட்டிடத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அடிக்கல் நாட்டினார்.

இலங்கையின் பிரதான மருத்துவமனையும், ஆசியாவின் விசாலமான மருத்துவமனையுமான கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் நிலவிவரும் அதிக நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி சுகாதார அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் சீன அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement