சீனி கொள்கலனில் இருந்து சுமார் 160 கிலோ கிராம் கொகேய்ன் கைப்பற்றப்பட்டது

0
27

இரத்மலானை பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து சுமார் 160 கிலோ கிராம் கொகேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சீனி கொள்கலனில்

கொகேய்ன் போதைப் பொருள் அடங்கிய 10 பொதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஒரு பொதியில் சுமார் 16 கிலோகிராம் அளவு கொகேய்ன் போதைப் பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments