சீனியின் விலை அதிகரிப்படமாட்டாது

0
7
Want create site? Find Free WordPress Themes and plugins.

சீனிக்கான இறக்குமதி வரி 10 ரூபாயால் அதிகரித்துள்ள போதிலும், சந்தையில் சீனிக்கான விலை அதிகரிக்கப்படமாட்டாது என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனபோதிலும் பல சந்தைகளிலிலும் கடைகளிலும் சீனியின் விலையை அதிகரித்து விற்கப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பேக்கரிகள் சங்கத்தினரும் தொடர்ந்து சீனியின் விலை அதிகரிக்கப்படுமானால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும்அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments