சிவகார்த்திகேயன் – விஜய் நேரடி மோதல்! சிவாவின் அதிரடி முடிவு!!!

0
1450

சிவகார்த்திகேயன் – விஜய் நேரடி மோதல்! சிவாவின் அதிரடி முடிவு!!!

செப்டம்பர் 29-ம் திகதி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் திரைக்கு வெளிவர இருந்தது. தற்போது படத்தின் வெளியீடு திகதி தள்ளிபோவதற்கான வாய்ப்புகள் உள்ளது.சிவகார்த்திகேயன்

கூடுதலாக வேலைக்காரன் படமானது இளையதளபதி விஜயின் படமான மெர்சல் படத்துடன் நேருக்கு நேருக்கு மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் மெர்சல் படமானது இந்தத் தீபாவளிக்குத் திரைக்கு வர இருக்கிறது.சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்புப் தோரணையானது விஜயின் நடிப்பைப் போன்றே இருக்கும். வேலைக்காரன் படத்தின் மீது சிவாவுக்கு அதிக நம்பிக்கை இருப்பதால், மெர்சலுடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகிறார்கள்.

விரைவில் அவர்கள் இச் செய்தியை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com