சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு

0
219

சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan

இவர் இப்பொழுது வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்கபோவதாக திடீர் முடிவொண்டை அறிவித்துள்ளார்.

இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,”என் படம் ரிலீசாகி ஒரு வருடமாகி விட்டது. இதுபற்றி என்னை நேரில் சந்திக்கும் ரசிகர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். இது நான் ஏற்படுத்திய இடைவெளி கிடையாது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்ட நாட்களை விட அதிகமாகி விடுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan

மேலும் இதனால், ஏற்கனவே படம் ரிலீஸ் ஆகும் திகதி அறிவித்தும், குறிப்பிட்ட நாளில் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இனி புதிய ரூட்டில் பயணிக்கப் போகிறேன். வருடத்துக்கு 3 அல்லது 4 படங்களில் நடிப்பேன். இதை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்துவேன்.” என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com