சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்

0
38

சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்

சிறைக்கைதிகள்

சியம்பலாண்டுவ பகுதியில் வைத்து தப்பிச்சென்ற கைதிகள் இருவரை மீண்டும் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை சிறைச்சாலையிலிருந்து சியம்பலாண்டுவ நீதிமன்றிற்கு அழைத்து சென்று மீண்டும் மொனராகலைக்கு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

வாகன கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement