சிறந்த கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன்- மீனா

0
279

சிறந்த கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன்- மீனா

கவர்ச்சி நடிகை ஜோதி மீனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடியவர்.

சிறந்த கதாபாத்திரம்

இவர் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஆவார்.

ஜோதிமீனாவுடைய கவர்ச்சி நடனம் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, அவர் காதல் வலையில் மாட்டிக்கொண்டார்.

சிறந்த கதாபாத்திரம்

ஜோதிலட்சுமியின் எதிர்ப்பை மீறி, காதலரை ரகசிய திருமணம் செய்துக்கொண்ட பிறகு . அவர் படங்களில் நடிக்கவில்லை.

பல வருடங்கள் கழித்து அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்து இருக்கிறது.

சிறந்த கதாபாத்திரம்

சிறந்த கதாபாத்திரங்கள் அமைந்தால், மறுபடியும் நடிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement