சிம்பு மணிரத்னமுடன் கூட்டணி !!!

0
112

சிம்பு மணிரத்னமுடன் கூட்டணி !!!

சிம்பு

சிலம்பரசன் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள நிலையில் சிம்புவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.

சிம்பு

ஏற்கனவே மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாஹ்சில், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சிம்புவின் வரவினால் படத்தின் எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com