சிம்புவை தொழிலை மாற்ற சொன்ன ரசிகர் – கொந்தளித்த கஸ்தூரி

0
62

சிம்புவிற்கு தற்போது நேரம் சரியில்லை என்றே பலர் சொல்லும் அளவிற்கு அவருக்கு எதிர்மறையான விமர்சங்களையே கொடுத்த படம் AAA.

இந்த படத்தினால் அவரை வைத்து படம் பண்ண பலரும் தயங்குகின்றனர், இதனால் அவர் கொஞ்ச நாளைக்கு நடிக்கறது நிறுத்திடலாம்னு முடிவு செய்து இருக்கறதா தகவல் வெளியாச்சு.

சிம்புவை தொழிலை

இந்நிலையில் ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் சிம்பு தொழில் ரீதியாக எதை அத்ரி கொள்ள வேண்டுமென கேட்டுள்ளார், அதற்கு கஸ்தூரி சிம்பு தொழிலையே மாற்றி கொள்ள வேண்டும் போல அந்த நிலையில் தான் அவர் இருக்கிறார் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments