சித்தார்த்தின் அவள்

0
34

சித்தார்த்தின் அவள்

சித்தார்த்தின் அவள்

நடிகர் சித்தார்த் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் தான் அவள்.

இந்த திரைப்படத்தில் ஆண்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தின் அவள்

அவள் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் மிலந்த்ராவ் இயக்கியுள்ளார்.

குறித்த திரைப்படமானது ஹோலிவுட்டிற்கு நிகராக எடுக்கப்பட்டுள்ள திகில் படம் என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அவள் திரைக்கதையானது நிஜமாக ஒருவரின் வாழ்க்கையில் நடந்த கதை என சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments