சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரும் விளக்கமறியலில்

0
28

மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள ராவயவின் தேரர்

சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 09ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

சிங்கள ராவயவின் தேரர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments