சிங்கள மக்களிடம் போலி பிரச்சாரம் – ஒன்றிணைந்த எதிரணி

0
21

சிங்கள மக்களிடம் போலி பிரச்சாரம் – ஒன்றிணைந்த எதிரணி

புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கான பிரதான இடம் அகற்றப்படும் என ஒன்றிணைந்த எதிரணியினர், சிங்கள மக்களிடையே போலி பிரச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இறம்பொட ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இறம்பொட தொண்டமான் கலாசார மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோகணேசன் இதனைக் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com