சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

0
23

சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இரவு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நாளையும், நாளைமறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துத் கலந்துரையாடவுள்ளார்.

இவரின் இந்த விஜயத்தில் இலங்கை சிங்கபூர் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வர்த்க நடவடிக்கைகளை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments