சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் வாள்வெட்டு

0
20

சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் வாள்வெட்டு

சாவகச்சேரி – நுணாவில்

யாழ்ப்பாண சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுணாவில் பகுதியில் உள்ள ஒட்டுத் தொழிலகம் ஒன்றினுள், இனந்தெரியாத சில நபர்களால்,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் தொழிலகத்தின் உரிமையாளர் மற்றும் வேலைசெய்யும் தொழிலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

 

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளாதாக சாவகச்சேரிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments