சாவகச்சேரிக்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய தேசிய கட்சியினர் செலுத்தினர்

0
35

சாவகச்சேரிக்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய தேசிய கட்சியினர் செலுத்தினர்

ஐக்கிய தேசிய கட்சியினர்

யாழ்ப்பாணம் ; உள்ளூராட்சி சபை தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய தேசிய கட்சி இன்று (12.12) செலுத்தினர்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தினை செலுத்தினார்கள்.

யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் இவர்கள் தமது கட்சி சார்பில் கட்டுப்பணத்தினை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியினர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement