சாய் பிரசாந்த் மரணத்திற்கான காரணம் கசிந்தது

0
2378

சாய் பிரசாந்த் மரணத்திற்கான காரணம் கசிந்தது

சின்னத்திரையில் புகழ் பெற்ற நடிகர்களின் ஒருவரான சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்ட விடயம் அனைவரும் அறிந்ததே.

சாய் பிரசாந்த்

இந்த நிலையில் இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகியிருந்த போதிலும், சரியான காரணம் வெளியாகவில்லை.

சாய் பிரசாந்த் மரணம் தொடர்பில் தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன.

சாய் பிரசாந்த்

சாய் பிரசாந்த் தனது இரண்டாவது மனைவியின் மீது அதீத அன்பு வைத்திருந்த போதும், அவருடைய மாமனார் அதிகமாக தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தனது மனைவியினை பிரிந்து வாழ்ந்துள்ளார் சாய் பிரசாந்த்.

சாய் பிரசாந்த்

மேலும் மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல், இவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments