சாயெஷாவின் புதிய முயற்சி

0
42

சாயெஷாவின் புதிய முயற்சி

sayyeshaa saigal

வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சாயெஷா சைகள் தனது நடன அசைவினால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார்.

இருப்பினும் வனமகன் திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சாயெஷா சைகளை யாரும் பெரிதாக கருத்தில்கொள்ளவில்லை.

sayyeshaa saigal

இந்த நிலையில்  விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் ஜூங்கா திரைப்படத்தில் சாயெஷா சைகள் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

sayyeshaa saigal

மேலும் சாயெஷா சைகள்  கருப்பு ராஜா வெள்ளை ராஜா திரைப்படத்திலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement