சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

0
377

2016 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை வெளியிட நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்புகுமார தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களம்
பரீட்சைகள் திணைக்களம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெருபேறுகளை நாளை பார்வையிட முடியும்.

2016 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு ஏழு இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com