சர்வதேச தின நிழ்வுகளில் கலந்துகொள்ள நேபாள ஜனாதிபதி இலங்கை விஜயம்

0
30

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் அழைப்பின் பேரில் நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி நேற்று இலங்கை வந்தடைந்தார்.

ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தினம் இம்முறை இல்கையில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் ஆரம்பித்துவைப்பதற்காக இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இறுதி தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி இலங்கைக்கு வந்துள்ளார்.

சர்வதேச தின

இவருக்கான வரவேற்பை புத்தசான மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வழங்கியிருந்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments