சர்ச்சையில் சிக்கி இருக்கும் பால் நடிகை

0
123

சர்ச்சையில் சிக்கி இருக்கும் பால் நடிகை.

சர்ச்சையில்தமிழ் சினிமா, மலையாள சினிமா என கொடிகட்டிப் பறந்த முக்கிய பால் நடிகை, விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ‘பிசி’ ஆகி உள்ளாராம். திரைப்பட விழாக்களுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து வரும் பால் நடிகை மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளார்களாம்.

சில தினங்களுக்கு முன் பால் நடிகையின் சிகரெட் அடிக்கும் காணொளி ஒன்று வெளிவந்தது. அதில் அவர் சிகரெட் அடித்து மூக்கு வழியாக புகைவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருத்தியிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளார்களாம். இதனால் அவரை கடுமையாக விமர்சனமும் செய்து இருக்கிறார்களாம்.இவருக்கு உண்மையாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டா? என அனைவரும் கிசு கிசுக்கிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments