சம்பளத்தை குறைத்த நயன்

0
71

சம்பளத்தை குறைத்த நயன்

நயன்தாரா தமிழில் அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன், இமைக்காநொடிகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara

இந்த படங்களுக்கு பிறகு அறிவழகன் இயக்கும் புதுப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா கால்ஷீட் கொடுத்துள்ளார்.

நயன்தாரா முதலில் இந்தப் படத்தின் கதையை கேட்ட அவர், மிகப் பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டுள்ளாராம்.

nayanthara

ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு முழு கதையையும் கேட்ட நயன் , தன் கதாபாத்திரத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பளத்தைக் குறைத்திருக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement