சமந்தமான நடிகைக்கு இதெல்லாம் தேவையா?

0
114

கடந்த சில நாட்களாக டொலிவுட்டையே பரபரப்பாக்கியிருக்கிறது இந்த தகவல். என்னவாம்… நம்மூர் நடிகையான சமந்தமான நடிகை பிரபல தெலுங்கு நடிகரின் வாரிசை காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

வாரிசு நடிகருடன் ஒன்றாக நடிக்கும் போது இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டதாம்.

இவர்கள் காதலை அறிந்த வாரிசு நடிகரின் குடும்பம் சமந்தமான நடிகையை அழைத்து செம்மயா விட்டார்களாம். இதனால் நொந்துபோய் இருக்கிறாராம் சமந்தமான நடிகை.

அத்தோடு வாரிசு நடிகருக்கு ஏற்கனவே ஏகப்பட்ட சினேகிதிகள் இருப்பதால் தன் காதலாவது திருமணத்தில் முடியுமா? என்று கவலையில் இருக்கிறாராம் நடிகை.
.

Advertisement