சபாஷ் நாயுடு படப்பிடிப்பு ஆரம்பம்

0
72

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

இந்த திரைப்படத்தை கமல் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கி வருகிறார்.

சபாஷ் நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கமலின் காலில் அடிபட்டமையினால் படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

சபாஷ் நாயுடு

இதன்போது இந்தியன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் பாகம் இரண்டு நடிப்பதற்கு முதல் சபாஷ் நாயுடு திரைப்படத்தை வெளியிட எண்ணியுள்ளார் கமல்.

இதற்கமைய விரைவில் சபாஷ் நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement