சந்தையில் அரிசி தட்பாடு ஏற்பட ஒருபோதும் வாய்ப்பில்லை

0
26
Want create site? Find Free WordPress Themes and plugins.

சந்தையில் அரிசியின் விலை ஸ்திரமாக இருப்பதாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கம் கூறியுள்ளது.

அந்த சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக பெனாண்டோ கூறியுள்ளதாவது,

இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறக்குமதி அரிசி தற்பொழுது சந்தைக்கு கிடைத்தவண்ணம் இருப்பதுடன் இறக்குமதி அரிசி தரமானதாகும்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நெல்லை சேமித்து வைத்திருந்தனர். தற்பொழுது இவை சந்தைக்கு கிடைத்து வருவருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஆகக்கூடுதலான உள்ளூர் அரிசி சந்தைக்குவரும். இதனால் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கவோ தட்டுப்பாடு ஏற்படுவதற்கோ இடமில்லை என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments