விஷால் , இயக்குநர் லிங்குசாமி – வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் “ சண்டகோழி 2 “ இன்று பாடல்காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது !

விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி​ இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி…

சண்டகோழி 2 சண்டகோழி 2

இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் களைகட்டும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் டி.ஆர்.பி ரேடிங் அதிகமாகும்.

சண்டகோழி 2 சண்டகோழி 2

இதைப் போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் ஆரம்பமானது.

சண்டகோழி 2

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றிக் கூட்டணி, விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ் இன்று பங்குபெற்றனர், இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா , ஒளிப்பதிவு சக்தி , தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி , தயாரிப்பாளர் விஷால்.

சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2 சண்டகோழி 2

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

 

Comments

comments