சட்ட கட்டமைப்புக்கு அமைய நாட்டிலுள்ள மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர்

0
16
சட்ட கட்டமைப்புக்கு அமைய நாட்டிலுள்ள மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 சட்ட கட்டமைப்புக்கு
முன்னர் ஒரு தரப்பினர் மட்டுமே தீர்மானங்களை மேற்கொண்டனர். ஆனால், தற்போது அனைவரும் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கத்தில் எவரையும் விமர்ச்சிக்கும் உரிமை உள்ளது என்றும் அமைச்சர் தலதா அதுகோரல கூறியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement